இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்
இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்- பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவிப்பு

இலங்கைக்கு சர்வதேச மனிதாபிமான உதவிகள்- பல உலகத் தலைவர்கள் ஜனாதிபதியிடம் தமது அனுதாபத்தை தெரிவித்ததோடு தொடர்ச்சியாக ஆதரவளிப்பதாக அறிவிப்பு

உடனடி அவசரகால மீட்பு முயற்சிகளில் இந்தியா முன்னணிப் பங்காற்றியுள்ளது. இந்திய கடற்படை மற்றும் வான் படைகள் ஏற்கனவே அவசரகால பொருட்களை வழங்கியுள்ளன, மேலும் கூடுதல் பணிகள் நடைபெற்று வருகின்றன. அவுஸ்திரேலியா, பாகிஸ்தான், மாலைத்தீவுகள், சுவிட்ஸர்லாந்து, ஜப்பான், ஐக்கிய அரபு இராச்சியம் என்பனவும் தமது உதவிகளை வழங்கி வருவதாக ஜனாதிபதியின் ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage