1 source
இங்கிலாந்தை வீழ்த்திய பாக். இறுதி வாய்ப்பை நெருங்கியது
அரபாத் மின்ஹாஸின் சகலதுறை ஆட்டத்தின் மூலம் முக்கோண ஒருநாள் தொடரில் இங்கிலாந்துக்கு எதிரான போட்டியில் 87 ஓட்டங்களால் வெற்றியீட்டிய பாகிஸ்தான் அணி தொடரின் இறுதிப் போட்டிக்கு முன்னேறும் வாய்ப்பு அதிகரித்துக் கொண்டுள்ளது. பாகிஸ்தான் அணி இந்தத் தொடரில் ம