புயலில் சிக்கியது ராஜபக்ஷ குடும்ப மரம்!
மகிந்த ராஜபக்ஷ தலைமையிலான ராஜபக்ஷ குடும்பத்தினர் ஆட்சியிலிருந்த காலத்தில் மேற்கொண்ட சட்டவிரோதமான மற்றும் ஒழுக்கநெறிக்கு மாறான செயற்பாடுகளின் விளைவுகளை, நீதிமன்ற தீர்ப்புகள் முழுமையாக வெளிவருவதற்கு முன்னரே அவர்கள் அனுபவிக்கத் தொடங்கியுள்ளனர். மகிந்த
