இலங்கையில் யுத்தகாலத்தை விட அதிகரித்த உயிர்மாய்ப்புக்கள்!
இலங்கையில் உள்நாட்டு யுத்தம் நடைபெற்ற காலத்திற்கு பின்னர் ஏற்பட்ட சமூக இணைப்புக்களின் பிரச்சினைகள் தவறான முடிவெடுத்து உயிர்மாய்ப்புக்கள் அதிகரித்தமைக்கு காரணமாகும் என்று உள வைத்திய நிபுணர் வைத்தியர் சிவதாஸ் தெரிவித்துள்ளார். ஐபிசி தமிழின் அகளங்கம்
