சுற்றுலா நியூஸிலாந்து A அணிக்கு எதிராக நடைபெறவுள்ள இரண்டு வகை கிரிக்கெட் தொடர்களுக்கான இலங்கை A குழாத்தில் தமிழ் யூனியன் கழக வீரரும், யாழ்ப்பாணம் மத்திய கல்லூரியின் பழைய மாணவருமான விஜயகாந்த் வியாஸ்காந்த், யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரியின் முன்னாள் வீரரும் தற்போது மருதானை புனித சூசையப்பர் கல்லூரி வீரருமான விக்னேஷ்வரன் ஆகாஷ், BRC கழக வீரரும் கண்டி மதீனா கல்லூரியின் பழைய மாணவருமான மொஹமட் ஷிராஸ் ஆகியோர் உள்வாங்கப்பட்டுள்ளனர்
உள்ளூர் கழக மட்டப் போட்டிகளில் தொடர்ச்சியாக ஆடி திறமைகளை வெளிப்படுத்தி வருகின்ற 24 வயதான வியாஸ்காந்த், இறுதியாக இலங்கை கிரிக்கெட் நிறுவனத்தினால் நடத்தப்பட்ட மேஜர் கழகங்களுக்கிடையிலான 3 நாள் கிரிக்கெட் தொடரில் தமிழ் யூனியன் கழகத்துக்காக 8 போட்டிகளில் ஆடி 27 விக்கெட்டுகளை வீழ்த்தியிருந்தார்.
Summarised from ThePapare Tamil
Organisations- இலங்கை A2
- யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி
- யாழ்ப்பாணம் ஹாட்லி கல்லூரி
- இலங்கை A கிரிக்கெட்
- கண்டி மதீனா கல்லூரி
- நியூஸிலாந்து A
- கல்லூரி
- நியூஸி
Keywords- வியாஸ்காந்த்
- குழாத்தில்
- மாணவருமான
- வீரரும்
- ஷிராஸ்
- ஆகாஷ்
- பழைய
- கழக
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.