1 source
பரிதாபமாக பலியான 11 வயதுடைய பிக்கு! தொடரும் விசாரணைகள்
உடுதும்பறை, கைகாவல பகுதியில் அமைந்துள்ள ஹீன்கங்கையில் நீராடச் சென்ற 11 வயதுடைய பிக்கு ஒருவர் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். நேற்றையதினம் 13 ஆம் திகதி இடம்பெற்ற இந்தச் சம்பவம் தொடர்பாகக் கிடைக்கப்பெற்ற முறைப்பாட்டையடு
