1 source
முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பித் துண்டு..! பிரபல உணவகத்துக்கு எதிராக குற்றச்சாட்டு
பிரபலமான உணவகமொன்றில் சிறு குழந்தையொன்றுக்காக வாங்கப்பட்ட முட்டை ரொட்டியில் இரும்புக் கம்பியின் ஒரு பகுதி காணப்பட்டதாக முட்டை ரொட்டியை கொள்வனவு செய்த பெண் தெரிவித்துள்ளார். குறித்த சம்பவம் நேற்று (27) மன்னார் - பள்ளிமுனைப் பிரதான வீதியில் அமைந்துள்ள
