1 source
பருத்தித் துணியில் திருக்குறள் புத்தகம்!
பருத்தித் துணியில் நெய்யப்பட்ட 133 பக்கங்கள் கொண்ட திருக்குறள் புத்தகத்தை கரூர் மாவட்ட நெசவாளர் ஒருவர் உருவாக்கியுள்ளார். கரூர் மாவட்டம் இளவனூரைச் சேர்ந்த விசைத்தறி நெசவாளரான பிரபு, பருத்தித் துணியால் நெய்யப்பட்ட 133 பக்கங்கள் கொண்ட திருக்குறள் புத்