அனர்த்த நிலைமையால் 1,500 பேருந்து பயணங்கள் இரத்து
'டிட்வா' புயலால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாகவும், வீதித் தடைகள் காரணமாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்
'டிட்வா' புயலால் ஏற்பட்ட அனர்த்த நிலைமை காரணமாகவும், வீதித் தடைகள் காரணமாகவும் இலங்கை போக்குவரத்துச் சபையின் சுமார் 1,500 பேருந்து பயணங்
இந்தப் பேருந்துகளில் பயணிப்பதற்காக 15,000 பயணிகள் முன்கூட்டியே ஆசனங்களை முன்பதிவு செய்துள்ளதாக, போக்குவரத்து சபையின் ஆசன முன்பதிவு சேவையை மேற்கொள்ளும் நிறுவனம் குறிப்பிட்டுள்ளது. எனினும், அவர்கள் முன்பதிவு செய்த ஆசனங்களுக்காக, தமக்கு விரும்பிய வேறொரு தினத்தில் ஆசனங்களைப் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளதாக ஆசன முன்பதிவு சேவையை நடத்தும் என அந்த நிறுவனத்தின் செயற்பாட்டு அதிகாரி விமல் சிறிவர்தன தெரிவித்துள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.