1 source
எரிபொருள் வாகனங்களின் விற்பனையை விஞ்சிய மின்சார வாகனங்கள்
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாகனச் சந்தையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், வரலாற்ற
ஐரோப்பிய ஒன்றிய நாடுகளின் வாகனச் சந்தையில் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல் எட்டப்பட்டுள்ளது. கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில், வரலாற்ற
ஐரோப்பிய வாகன உற்பத்தியாளர்கள் சங்கத்தின் தரவுகளின்படி, வாகனப் பதிவுகள் அதிகரித்துள்ளனமின்சார வாகனங்கள்: 17.4%பிளக்-இன் ஹைப்ரிட் (Plug-in Hybrid): 9.4%ஹைப்ரிட் வாகனங்கள் (Hybrid): 34.5%இதன்படி, ஒட்டுமொத்தமாக சுற்றுச்சூழலுக்கு உகந்த வாகனங்களின் பதிவு 61% ஆக உயர்ந்துள்ளது. அதே சமயம், எரிபொருள் வாகனங்களின் பதிவு 22.5% ஆகக் குறைந்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.