1 source
காசா போரில் கொல்லப்பட்ட 105 பேரின் சடலங்கள் அடக்கம்
காசா மீது இஸ்ரேல் முன்னெடுத்த போரின் போது கொல்லப்பட்ட 105 பலஸ்தீனியர்களின் சடலங்கள் நேற்று நல்லடக்கம் செய்யப்பட்டுள்ளன. இவ்வாறு கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அடங்கிய சவப்பெட்டிகள் பலஸ்தீன தேசியக் கொடிகளால் போர்த்தப்பட்டு குடும்ப உறுப்பினர்களின் பங்கேற