எனக்கு அரசியலுக்கு வரும் எண்ணம் இல்லை!
செய்தியாளர்களை சந்தித்து பேசிய நடிகர் கார்த்தி, தனக்கு அரசியலில் நுழையும் எண்ணம் எதுவும் இல்லை என்றும், தொடர்ந்து நல்ல திரைப்படங்களை ரசிகர்களுக்கு வழங்குவதே தனது நோக்கம் என்றும் தெரிவித்தார். நடிகர் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள ‘சர்தார் 2’ திரைப்படம் செப்டம்பர் 10 ஆம் திகதி உலகம் முழுவதும்
