1 source
நுவரெலியா பேருந்து விபத்தில் ஒருவர் பலி
நுவரெலியா, ஹக்கல பகுதியில் இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்தின் CCTV காட்சிகள் தற்போது வெளியாகியுள்ளன.பேருந்து விபத்துக்குள்ளான சந்தர்ப்பத்தில் எதிர்திசையில் வந்துகொண்டிருந்த காரொன்றில் பொருத்தப்பட்டிருந்த டாஷ்போர்ட் CCTV கமராவில
