1 source
சிறைச்சாலைகளில் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களுக்கு இடையிலான மோதல்களைத் தடுக்க விசேட நடவடிக்கை
சிறைச்சாலைகளுக்குள் எதிர்தரப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக,
சிறைச்சாலைகளுக்குள் எதிர்தரப்பு ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் குழுக்களை சேர்ந்த உறுப்பினர்களுக்கு இடையில் மோதல்கள் ஏற்படுவதைத் தடுப்பதற்காக,
இதன்படி, குறித்த குழுக்களைச் சேர்ந்தவர்கள் ஒருவரையொருவர் சந்திக்காத வகையில், அவர்களை அந்தந்த சிறைச்சாலைகளிலேயே தனித்தனியாக தடுத்து வைப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அத்துடன், சிறைச்சாலைகளுக்குள் பாதுகாப்பை மேலும் பலப்படுத்துவதற்கான பல்வேறு நடவடிக்கைகளும் தற்போது முன்னெடுக்கப்பட்டு வருவதாக சிறைச்சாலைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.