1 source
ஆண்டுக்கான காப்புறுதி முகவர் விருதுக்கான உலகளாவிய இறுதிப்போட்டியாளர்கள் 3 பேரில் செலிங்கோ லைஃப் நிறுவனத்தின் A. I. P. மஞ்சுளவும் ஒருவர்
செலிங்கோ லைஃப் நிறுவனம், நிறுவனத்தின் அம்பலாந்தோட்டை கிளையைச் சேர்ந்த A. I. P. மஞ்சுள, 11வது ஆசியாவின் நம்பிக்கைக்குரிய ஆயுள் காப்புறுதி முகவர்கள் மற்றும் ஆலோசகர்களுக்கான விருதுகள் (Asia Trusted Life Agents & Advisers Awards-ATLAA) 2026
