1 source
இன்றைய ராசிப்பலன் (17.07.2026)!
இன்று (17) கடக ராசியில் புனர்பூசம், பூசம் நட்சத்திரத்தில் சந்திரன் பயணிக்க உள்ளார். இன்று சித்த யோகம் உள்ள தினம். இன்று மிதுனத்தில் சூரியன், புதனுடனும், கடகத்தில் குரு - சந்திரன், சிம்மத்தில் சுக்ரன் கேது என கிரகங்களின் சேர்க்கைகள் மூலம், புதாதித்ய யோகம்,