ரஜினி படத்தில் மைக்கேல் ஜாக்சன்! நிறைவேறாமல் போன ரஹ்மானின் கனவு – பல ஆண்டுகளுக்குப் பிறகு தமன் பகிர்ந்த ரகசியம்
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'எந்திரன்' திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான், உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர
ஷங்கர் இயக்கத்தில் ரஜினிகாந்த், ஐஸ்வர்யா ராய் நடிப்பில் வெளியான 'எந்திரன்' திரைப்படத்துக்காக ஏ.ஆர். ரஹ்மான், உலகப் புகழ்பெற்ற பொப் பாடகர
'Honest Townhall' நிகழ்ச்சியில் பேசிய தமன், 'எந்திரன்' திரைப்படத்துக்காக மைக்கேல் ஜாக்சனுடன் இணைந்து ஒரு பாடலை உருவாக்கும் திட்டம் இருந்ததாகவும், அதற்கான ஒப்பந்தப் பணிகள் 2009ஆம் ஆண்டு மே மாதத்தில் நிறைவடைந்ததாகவும் தெரிவித்துள்ளார். எனினும், 2009ஆம் ஆண்டு ஜூன் மாதம் மைக்கேல் ஜாக்சன் உயிரிழந்ததைத் தொடர்ந்து, இந்த இசைக் கூட்டணி நிறைவேறாமல் போனதாக தமன் குறிப்பிட்டுள்ளார்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.