SLIIT International மற்றும் Liverpool John Moores பல்கலைக்கழகம் இணைந்து கொழும்பில் பிரத்யேக சர்வதேச கற்றல் மையத்தை அங்குரார்ப்பணம் செய்தன
பத்தாண்டு காலத்திற்கும் மேலான தமது கூட்டாண்மையின் முக்கிய மைல்கல்லாக, Sri Lanka Institute of Information Technology (SLIIT) மற்றும் பிரித்தானியாவின் லிவர்பூல் ஜோன் மூர்ஸ் பல்கலைக்கழகம் (LJMU) ஆகியன இணைந்து SLIIT International எனும் பிரத்யேக சர்வதேச
