இலங்கையில் 2025 இல் 397 யானைகள் உயிரிழப்பு: மனித-யானை மோதலே பிரதான காரணம்
இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 397 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்
இலங்கையில் 2025 ஆம் ஆண்டில் இதுவரை 397 காட்டு யானைகள் உயிரிழந்துள்ளதாக வனஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் புள்ளிவிபரங்களை வெளியிட்டுள்
அத்துடன், 'அக்கபட்டாஸ்' எனப்படும் தாடை வெடிபொருட்களால் 20 யானைகள் உயிரிழந்துள்ளதோடு, நஞ்சூட்டப்படல், நீரில் மூழ்குதல் மற்றும் கைவிடப்பட்ட கிணறுகளில் வீழ்தல் போன்றவற்றாலும் ஏனைய மரணங்கள் சம்பவித்துள்ளன. பிராந்திய ரீதியாகப் பார்க்கும்போது, கிழக்கு வனஜீவராசி பிராந்தியத்தில் அதிகபட்சமாக 82 யானை மரணங்கள் பதிவாகியுள்ளன. இதனைத் தொடர்ந்து அனுராதபுரத்தில் 77 மரணங்களும், பொலன்னறுவையில் 69 மரணங்களும் பதிவாகியுள்ளன.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.