1 source
மும்பை இந்தியன்ஸ் அணிக்கு விடைகொடுத்தார் ஜயவர்தன
இந்திய பிரீமியர் லீக் அணியான மும்பை இந்தியஸ் உடனான கடந்த ஒரு தசாப்த கால உறவை முடிவுக்கு கொண்டுவரும் வகையில் அந்த அணியின் தலைமை பயிற்சியாளர் பொறுப்பிலிருந்து மஹேல ஜயவர்தன விலகியுள்ளார். இலங்கை அணியின் முன்னாள் தலைவரான 49 வயது மஹேல தனது முதல் தவணையில்