வைஃபை இணைப்பை பெற்றுதருவதாக கூறி மோசடி - இருவர் கைது
வைஃபை இணைப்பை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து, வாக்குறுதி அளித்தப்படி இணைப்பை வழங்க தவறி, தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ 36 மில்லியனுக்கும்
வைஃபை இணைப்பை ஏற்படுத்தி தருவதாக உறுதியளித்து, வாக்குறுதி அளித்தப்படி இணைப்பை வழங்க தவறி, தனியார் நிறுவனம் ஒன்றில் ரூ 36 மில்லியனுக்கும்
காவல்துறையினரின் கூற்றுப்படி, சந்தேகநபர்கள் தனியார் நிறுவனத்திடமிருந்து ரூ. காவல்துறை நிதி குற்றப்பபுலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த முறைப்பாட்டை தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் போது, குறித்த சந்தேகநபர்கள் நேற்றையதினம் கைது செய்யப்பட்டனர். குறித்த சந்தேகநபர்கள் நேற்று நுகேகொடை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், அவர்களை எதிர்வரும் டிசம்பர் 5 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.