1 source
ஷரந்தி விடயத்தில் நீதிமன்ற உத்தரவை வெளிப்படையாக மீறியுள்ளதாம் சிறைச்சாலை
ஷிரந்தி ராஜபக்சவிற்கு மருத்துவ சிகிச்சை அளிப்பது தொடர்பாக நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட தெளிவான உத்தரவு ஒன்றை சிறைச்சாலை அதிகாரிகள் புறக்கணித்துள்ளதாக சட்டத்தரணி மனோஜ் கமகே குற்றம் சாட்டியுள்ளார். அவரை சிறையில் அடைக்கும் போது, நவலோக மருத்துவமனையில் உள
