1 source
கொட்டகலை மாணிக்கப்பிள்ளையார் ஆலய முன்றலில் விநாயகர் சிலைகள் கையளிப்பு!
இலங்கை விஷ்வ ஹிந்து பரிஷத் ஏற்பாட்டில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு எதிர்வரும் 20 ஆம் திகதி கொட்டகலை கொமர்ஷியல் வாவியில் விசர்ஜனம் (கரைத்தல்) செய்யப்படுவதற்கு விநாயகர் சிலைகளை கையளிக்கும் நிகழ்வு கடந்த 13 ஆம் திகதி மாலை
