1 source
அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் ஊடக சந்திப்பு
அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு தற்போது ஆரம்பமாகியுள்ளது. அமைச்சரவைப் பேச்சாளரான அமைச்சர் வைத்தியர் நலிந்த ஜயதிஸ்ஸ தலைமையில் இந்தச் ஊடக சந்திப்பு நடைபெற்று வருகிறது.
