1 source
விண்ணில் ஏவப்படுகிறது இஸ்ரோவின் EOS-05 செயற்கைக்கோள்
இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான இஸ்ரோ (ISRO), அதிநவீன புவி கண்காணிப்பு செயற்கைக்கோளான EOS-05 (GISAT-1A) செயற்கைக்கோளை GSLV-F17 Rocket மூலம் செப்டம்பர் 4ஆம் தேதி அதிகாலை 2.55 மணிக்கு விண்ணில் செலுத்த திட்டமிட்டுள்ளது. ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீஹர
