1 source
ஞானசாரரை விடுதலை செய்தால் இலங்கையில் இனவாதம் தலைதூக்கும் : தமிழ் எம்.பி பகிரங்கம்
நீதிமன்றத்தை அவமதித்து முஸ்லிம்கள் மத்தியில் பிரச்சினைகளை உருவாக்கிய ஒருவரை விடுதலை செய்தால் இந்த நாட்டில் இனவாதம் தலைவிரித்து ஆடும் என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார். ஞானசார தேரரின் நீதிமன்ற அவமதிப்பு
