1 source
வடக்கு, கிழக்கு மாகாணங்களில் ஏற்படக்கூடிய வானிலை மாற்றம்
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வுகூறி
வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தற்போது நிலவும் மழை நிலைமை மேலும் அதிகரிக்கப்படுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் திணைக்களம் எதிர்வுகூறி
வடக்கு, வடமத்திய, கிழக்கு மற்றும் ஊவா மாகாணங்களிலும் ஹம்பாந்தோட்டை மாவட்டத்திலும் அவ்வப்போது மழை பெய்யக்கூடும். மேல், சபரகமுவ, மத்திய, தென் மற்றும் ஊவா மாகாணங்களிலும், அம்பாறை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் சில இடங்களில் 75 மில்லிமீற்றருக்கும் அதிகமான ஓரளவு பலத்த மழை பெய்யக்கூடும்.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.