3 sources
இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் ஜனாதிபதியின் செயலாளருக்கும் இடையில் சந்திப்பு
ஜனாதிபதியின் செயலாளர் கலாநிதி நந்திக சனத் குமாநாயகவிற்கும் இலங்கை மலையக இந்து குருமார்களுக்கும் இடையிலான சந்திப்பொன்று நேற்று (09) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்றது. மலையக இந்து குருக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் மற்றும் அவர்களின் தேவைகள் குறித்து இதன்போது விரிவாகக் கலந்துரையாடப்பட்டது.
