2 sources
இலங்கையை மீட்கும் வெளிநாட்டுத் தொழிலாளர்கள்
வெளிநாட்டில் வாழ்வோரிலிருந்து கடந்த ஓகஸ்ட் மாதத்தில் மாத்திரம் இலங்கைக்கு 748.6 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கிடைத்துள்ளதாக இலங்கை மத்திய வங்கி தெரிவித்துள்ளது. மத்திய வங்கியின் அறிக்கையொன்றில், இது கடந்த 2025 ஆம் ஆண்டு ஓகஸ்ட்
