1 source
அருகம்பே கடற்கரை:ஆசியாவின் சிறந்த சுற்றுலாத் தலமாக தெரிவு
'Condé Nast Traveller 2026 Readers' எனும் வாசகர்களின் விருப்ப விருதுகளில் இலங்கையில் உள்ள நான்கு கடலோர சுற்றுலாத் தலங்கள் இடம்பிடித்துள்ளன. ஆசியாவின் சிறந்த கடற்கரை சுற்றுலாத் தலங்களில் ஒன்றாக இலங்கை உருவெடுத்துள்ள நிலையில் இதில் அருகம்பே கடற்கரை ஆச
