1 source
விமலுக்கு எதிராக நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தாக்கல் செய்ய தீர்மானம்
நீதிமன்ற அவமதிப்புக் குற்றச்சாட்டின் கீழ், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்சவிற்கு எதிராக மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் வழக்குத் தொடரத் தீர்மானித்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
