சிரிலிய சவிய கணக்கு முடக்கத்தால் மூன்று நோயாளிகள் உயிரிழந்ததாக ராஜபக்ச தரப்பின் ஒரு அறிக்கை
முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச மீதான விசாரணை திருப்பங்கள் பல்வேறு விடயங்களையும் மோசடிகளையும் அம்பலப்படுத்தி வருகின்றன. சிகிச்சைக்காக சிங்கப்பூர் பயணித்த சிரந்தி நாடு திரும்பிய மறுநாள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற விசாரணைக்க
