ஊழல் அரசாங்கத்தில் அமைச்சராக இருந்தேன்: ஊழல் செய்யவில்லை - இப்படி கூறுகிறார் பந்துல
ஊழல் மிக்க அரசாங்கங்களில் அமைச்சு பதவிகளை வகித்திருந்தாலும் நான் ஊழலில் ஈடுபடவில்லை என முன்னாள் அமைச்சர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார். இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவில் வெள்ளிக்கிழமை (02) முன்னிலையானதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்
