பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிப்பில் பெரிதும் எதிர்பார்க்கப்படும் 'ராமாயணா' திரைப்படத்தின் விளம்பரப் பணிகள் தற்போது தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற விஜயதசமி திருவிழா
இந்நிலையில், சமீபத்தில் கொல்கத்தாவில் நடைபெற்ற விஜயதசமி திருவிழா நிகழ்ச்சியில் கலந்துகொண்டு பேசிய நடிகர் ரன்பீர் கபூர், தீமைக்கும் நன்மைக்கும் இடையிலான போராட்டம் குறித்துப் பேசும்போது தவறுதலாகப் பேசியது சமூக வலைதளங்களில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.
Summarised from அத தெரண
People- நிதேஷ் திவாரி
- ரன்பீர் கபூர்
- ராமராக
Keywords- எதிர்பார்க்கப்படும்
- பேசிவிட்டேன்
- விளம்பரப்
- பாலிவுட்
- விஜயதசமி
- தவறாகப்
- ராமாயணா
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.