Dragons of Sri Lanka 2026 இல் கௌரவிக்கப்பட்ட ஒரே தொலைத்தொடர்பு நிறுவனமாக தொடர்ந்து இரண்டாவது முறையாக ஹட்ச் தங்க விருதை வென்றது
டிராகன்ஸ் ஓஃப் இலங்கை 2026 விருது விழாவில், ஹட்ச் ஒரு தங்க விருது, ஒரு பிளாக் டிராகன் மற்றும் ஒரு வெள்ளி விருது என மொத்தம் மூன்று விருதுகளை வென்றுள்ளது. பிராந்திய படைப்பாற்றல் மேன்மை, வியூக பிரசாரங்கள் மற்றும் வர்த்தகநாம சாதனைகளை
