மத்தியப் பிரதேச மாநிலம் குவாலியரில், காதலியின் முத்த அடையாளங்களுடன் வலம் வந்த காரின் உரிமையாளருக்குப் போக்குவரத்துப் பொலிஸார் ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர். மேலும், காரில் இருந்த லிப்ஸ்டிக் முத்த தடயங்களை அனைத்தையும் அவரை வைத்தே அழிக்கச் சொல்லியுள்
மத்தியப் பிரதேசத்தின் குவாலியர் நகரில், காதலனின் சிற்றூந்தை உதட்டுச் சாயத்தால் சுமார் 3,400 முத்தக் குறியீடுகளால் அலங்கரித்த இளம் பெண்ணின் செயல் சமூக வலைத்தளங்களில் கவனம் பெற்ற நிலையில், சிற்றூந்து உரிமையாளருக்கு காவல்துறையினர் ரூ.5,500 அபராதம் விதித்துள்ளனர். காணொளி காவல்துறையினரின் கவனத்திற்குச் சென்றதைத் தொடர்ந்து, சிற்றூந்தின் உரிமையாளரான இளம் பெண்ணின் காதலனை காவல் நிலையத்திற்கு அழைத்து விசாரணை நடத்தினர்.
Summarised from Hiru News - Tamil
Places- மத்தியப் பிரதேச மாநிலம்
- மத்தியப் பிரதேசத்தின்
- குவாலியர் நகரில்
- குவாலியரில்
- நகர
Keywords- அடையாளங்களுடன்
- குறியீடுகளைப்
- முத்தங்களுடன்
- சிற்றூந்தில்
- பெண்ணுக்குக்
- காத்திருந்த
- லிப்ஸ்டிக்
- வெளிப்பாடா
- அதிர்ச்சி
- காதலியின்
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Share this story
Send the whole picture, not one version of it.
2 newsrooms have reported this story
Full coverage