வலி வடக்கு காணி விடுவிப்பு: அநுர அரசின் ஏமாற்று வாக்குறுதிகள் - கஜேந்திரகுமார் எம்பி சீற்றம்
வலி வடக்கில் இராணுவத்தின் கட்டுப்பாட்டில் உள்ள தனியார் காணிகளை விடுவிக்கிறோம் என கூறி தமிழ் மக்களை அநுர அரசாஙகம் ஏமாற்றி வருவதாக நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் குற்றச்சாட்டை முன்வைத்தார். வலி வடக்கு விடுவிக்கப்படாத தனியார் காணிகள்
