1 source
'நேவி சீல்' முத்திரை வென்ற முதல் இலங்கை அதிகாரி காலமானார்
அமெரிக்க கடற்படையின் எலைட் 'நேவி சீல்' (U.S. Navy SEAL) அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, புகழ்பெற்ற 'SEAL Trident' முத்தி
அமெரிக்க கடற்படையின் எலைட் 'நேவி சீல்' (U.S. Navy SEAL) அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, புகழ்பெற்ற 'SEAL Trident' முத்தி
Navy SEAL) அடிப்படைப் பயிற்சியை வெற்றிகரமாக நிறைவு செய்து, புகழ்பெற்ற 'SEAL Trident' முத்திரையைப் பெற்ற முதல் இலங்கையர் என்ற பெருமைக்குரிய லெப்டினன்ட் கோயன் சமித (Lieutenant Koyan Chamitha) இன்று அதிகாலை காலமானார். முதற்கட்ட தகவல்களின்படி, அவருக்கு ஏற்பட்ட திடீர் மாரடைப்பு மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.