1 source
வறட்சியால் 2027ஆம் ஆண்டில் தேங்காய் விளைச்சல் பாதிக்கப்படும்
தற்போது நிலவும் வறட்சியான காலநிலையின் தாக்கம் தேங்காய் விளைச்சலில் பிரதானமாக 2027ஆம் ஆண்டிலேயே வெளிப்படும் என தேங்காய் ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பேராசிரியர் அஜித் ஜயவீர தெரிவித்துள்ளார். பொதுவாக ஒவ்வொரு ஆண்டும் நவம்பர் மற்றும் டிசம்பர் மாதங்களில்
