1 source
வெறுமனே 30 ஊழியர்களுடன் 30 பில்லியன் டொலர் பேரரசை உருவாக்கிய டெலிகிராம்
சுமார் 30 பில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனமாக டெலிகிராம் செயலி செயற்படுவதாக அதன் ஸ்தாபகர் தெரிவித்துள்ளார். வெறுமனே 30 ஊழியர்களுடன் டெல
சுமார் 30 பில்லியன் டொலர் பெறுமதியான நிறுவனமாக டெலிகிராம் செயலி செயற்படுவதாக அதன் ஸ்தாபகர் தெரிவித்துள்ளார். வெறுமனே 30 ஊழியர்களுடன் டெல
இந்தக் குழு அலுவலகம் இன்றி வீடுகளிலேயே இருந்து பணியாற்றுவதாகவும் அதன் ஸ்தாபகர் குறிப்பிட்டார். இதேவேளை 2020 ஆம் ஆண்டு 400 மில்லியன் பயனர்களைக் கொண்டிருந்த டெலிகிராம் 2022 ஆம் ஆண்டு 700 மில்லியன் பயனர்களைத் தன்வசப்படுத்தியது. அதேபோன்று 2023 இல் 800 மில்லியன் பயனர்களும் 2025 ஆம் ஆண்டின் தொடக்கத்தில் 1 பில்லியனைத் தாண்டியது டெலிகிராமின் பயனர்கள் எண்ணிக்கை.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.