யாழில் பாதுகாப்பற்ற தொடருந்து கடவை : எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
யாழ்ப்பாணம் - கந்தர்மடம் அன்னைசத்திர வீதியில் அண்மையில் மூடப்பட்ட பாதுகாப்பற்ற மற்றும் அனுமதியளிக்கப்படாத தொடருந்து கடவையை மீண்டும் திறக்குமாறு பொதுமக்கள் கோரிக்கையொன்றை முன்வைத்திருந்தனர்.இந்தநிலையில் குறித்த கோரிக்கையை பரிசீலிப்பதற்காக போக்குவரத்து
