1 source
போலி பொலிஸ் ஜீப் மீட்பு: பாதாள உலகக் கும்பலின் சதியை முறியடித்த பொலிஸார்
பொலிஸ் உளவாளி ஒருவரைக் கொலை செய்ய முயன்ற பாதாள உலகக் கும்பலால் பயன்படுத்தப்பட்ட போலி பொலிஸ் ஜீப் வண்டி ஒன்றை வலான மத்திய ஊழல் தடுப்புப் பிரிவினர் நேற்று (08) கைப்பற்றியுள்ளனர். கடந்த 2025 நவம்பர் 29ஆம் திகதி உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் ரொஹான் ஓலுகலவின் வழிநடத்தலில்
