1 source
சபேசன் 'சரிகமப'-வின் இறுதிச்சுற்றுக்கு தெரிவு
தமிழகத்தின் பிரபல தமிழ் தொலைக்காட்சி அலைவரிசை நடத்துகின்ற 'சரிகமப' இசை நிகழ்ச்சியின் இறுதிச் சுற்றுக்கு இலங்கையை சேர்ந்த சுகிர்தராஜா சபேசன் தெரிவாகியுள்ளார்.அம்பாறை மாவட்டத்தின் திருக்கோவில் விநாயகபுரத்தை சேர்ந்த சபேசன் 2013ஆம் ஆண்டு சக்தி சுப்பர் ஸ்டார் சீசன் 5-இன் இரண்டாவது வெற்றியாளர் என்பது குறிப்பிடத்தக்கது.போட்டியின் திறமையை வௌிப்படுத்தி பல கட்டங்களைக் கடந்து இறுதிச் சுற்றுக்கு தெரிவாகியுள்ளார்.
