1 source
அமெரிக்கத் தூதுவர் நேற்று பாதுகாப்புச் செயலருடன் பேச்சு
இலங்கைக்கான அமெரிக்கத் தூதுவர் எரிக் மேயர் நேற்று (19) திங்கட்கிழமை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் ஏர் வைஸ் மார்ஷல் சம்பத் துயகொந்தாவை சந்தித்து கலந்துரையாடினார்.இச்சந்திப்பு பாதுகாப்பு அமைச்சில் இடம்பெற்றது.இருதரப்பு பரஸ்பரம், நலன் சார்ந்த விடயங்கள்