1 source
“தோட்டப்புறப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் பிரதான கல்வி இலக்கு” – பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய!
தோட்டப்புறப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்வதே அரசாங்கத்தின் முதன்மையான கல்வி இலக்காகும் என கல்வி, உயர்கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சரும் பிரதமருமான கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். கற்பித்தல் மற்றும் கற்றல் செயல்பாடுகளை முன்னெடுத்துச் செல்வத
