தனது உதிரிப் பாகங்கள் காட்சியறையை நவீனமயப்படுத்தி வசதியான சேவையை வழங்கும் Euro Motors
Euro Motors நிறுவனம், தமது Jetour, Dongfeng, JAC, Bonluck, Ankai, Joylong ஆகிய வாகனங்கள், ட்ரக்குகள் மற்றும் பஸ்களுக்கான அசல் உதிரிப் பாகங்களை வாடிக்கையாளர்கள் எளிதாகப் பெற்றுக்கொள்ளும் வகையில், இலக்கம் 27, ஸ்ரீ சத்தர்ம மாவத்தை, கொழும்பு-10
