1 source
இந்தியாவுடன் இணைந்து செயற்பட ரஷ்யா இணக்கம்
மத்திய கிழக்கில் நிலவும் போர்ச்சூழலால் உருவாகியுள்ள நெருக்கடிகளுக்கு மத்தியில் சர்வதேச போக்குவரத்து மற்றும் கப்பல் வழித்தடங்கள் தொடர்பில் இந்தியாவுடன் இணைந்து செயற்பட ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின் இணைக்கம் தெரிவித்துள்ளார். உக்ரைன் போரை முடிவுக்க