1 source
இலங்கை கடற்பரப்பில் தொடரும் இந்திய கடற்றொழிலாளர்களின் அத்துமீறல் : எழுந்துள்ள குற்றச்சாட்டு
இலங்கை கடற்பரப்பில் இந்திய கடற்றொழிலாளர்கள் அத்துமீறி நுழைந்து சட்டவிரோதமாக முன்னெடுத்து வருகின்ற மீன்பிடி நடவடிக்கைகளை முற்று முழுதாக நிறுத்துகின்ற செயற்பாட்டில் அவர்கள் ஈடுபட்டால் மாத்திரமே அதிகாரிகளுக்கு இடையில் இடம்பெறுகின்ற பேச்சுவார்த்தைகள் வெற
