உறவுகளைப் பலப்படுத்திய பூட்டான் விஜயத்தை நிறைவுசெய்துகொண்டு பிரதமர் மீண்டும் இலங்கை திரும்பினார்
2026 விழிப்புணர்வு உணவு முறைமைகள் பற்றிய உலக உச்சிமாநாட்டில் (Global Conscious Food Systems Summit - GCFSS) கலந்துகொள்வதற்காக ஆகஸ்ட் 31 முதல் செப்டெம்பர் 04 வரை பூட்டானுக்கு உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்ட பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய, கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் வழியாக நேற்று (05) மீண்டும் இலங்கை திரும்பினார்.
