மீண்டும் ஒத்திவைக்கப்பட்ட தெறி
அட்லி இயக்கத்தில் விஜய்யின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தெறி. இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி மறு வெளியீடு செய்யப்படும் என அப்
அட்லி இயக்கத்தில் விஜய்யின் கூட்டணியில் வெளியான திரைப்படம் தெறி. இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி மறு வெளியீடு செய்யப்படும் என அப்
இந்த திரைப்படம் எதிர்வரும் 23ஆம் திகதி மறு வெளியீடு செய்யப்படும் என அப்படத்தின் தயாரிப்பாளர் தாணு அறிவித்தார். இதுகுறித்து அவர் தனது எக்ஸ் பதிவில், எதிர்வரும் ஜனவரி 23ஆம் திகதி வெளியாகவிருக்கும் 'தெறி' திரைப்படத்தின் வெளியீட்டைத் தள்ளி வைக்குமாறு கலைப்புலி எஸ். தாணு, "புதிய இயக்குனர்கள், நல்ல படைப்புகள் மற்றும் வளரும் தயாரிப்பாளர்களை ஊக்குவிப்பதே V Creations நிறுவனத்தின் தலையாய பொறுப்பு.
Names and places drawn from every article in this story. The number shows how many of them mentioned it.
Send the whole picture, not one version of it.